கலைஞர் 100: விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிக்கு அழைப்பு

by Staff / 17-11-2023 01:56:34pm
கலைஞர் 100: விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிக்கு அழைப்பு

தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் மாதம் 24ம் தேதி ‘கலைஞர் 100’ என்ற நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை நடிகர் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

 

Tags :

Share via
Logo