மெட்ரோ ரயிலில் இளம்பெண் ரகளை
டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ரயிலின் பிடிப்புகளை பிடித்து தொங்கிகொண்டே வரும் அவர் சேட்டைகளை செய்கிறார். பின் சிசிடிவி கேமராவை பார்த்து முத்தம் கொடுத்துகொண்டு நடனம் ஆடுகிறார். அவரது நண்பர் அந்த பெண் செய்யும் காரியங்களை வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :



















