மீண்டும்  இரு அவைகளும் தொடங்கின

by Writer / 26-07-2023 12:15:12pm
மீண்டும்  இரு அவைகளும் தொடங்கின

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது இரு பெண்களை நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் சென்ற உள்பட்ட பிரச்சனைகளை குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலை தொடர்ந்து தான் இன்று பாராளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி தலைவர்காா்க்கே  பேசும் பொழுது அவரது மைக் அணைக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர் பெரும் அமல்களுக்கு இடையில் இன்றைய விவாத நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதுமீண்டும்  இரு அவைகளும் தொடங்கின பிரதமர் மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தர வேண்டும் என்று முழக்கம்பட்டவாறு உள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo