அரசு முக்கிய அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31%ஆக உயர்த்தியது தமிழக அரசு
DA 1.1.2022 முதல் 31% அறிவிப்பு.
C and D பிரிவு ஊழியர்களுக்கு கருணைத்தொகை ரூ.3000/-
C and D பிரிவு ஓய்வூதியர்களுக்கு கருணைத்தொகை ரூ.500/-

Tags :