கேஸ் பங்கில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்

by Staff / 22-10-2024 01:02:33pm
கேஸ் பங்கில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்


கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே செயல்படும் கேஸ் பங்கில் ஆம்னி கார் இன்று (அக். 22) தீப்பிடித்து எரிந்தது. அருகில் யாருமே செல்ல முடியாத அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரின் ஒருபகுதியில் தொடங்கிய தீ மளமளவென முழுவதும் பரவி மொத்த காரும் தீக்கிரையானது. இது குறித்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via
Logo