வாலிபர் தீக்குளித்து தற்கொலை

புவனகிரி அடுத்த வடக்குதிட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார்.
Tags :