ஓரினச் சேர்க்கையாளர்கள் லிவ்-இன்னில் இருக்கலாமா

by Staff / 15-10-2023 01:45:24pm
ஓரினச் சேர்க்கையாளர்கள் லிவ்-இன்னில் இருக்கலாமா

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 377ன் படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒரே பாலினத் தம்பதிகள் லிவ்-இன் ஜோடியாக இணைந்து ஒன்றாக வாழலாம். ஏனெனில், 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கிடையிலான பாலுறவு குற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் ஓரினச்சேர்க்கையும் அடங்கும் என்பதால் அவர்கள் லிவ்-இன்னில் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகில் ஒரு பக்கம் ஓரினச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும். மறுபக்கம் இவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நாடுகளும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

 

Tags :

Share via