13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 15-06-2022 02:04:53pm
13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு

 

Tags :

Share via