பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை தேர்வு செய்ய வாய்ப்பு

by Editor / 10-04-2025 02:24:33pm
பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை தேர்வு செய்ய வாய்ப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்.9) டெல்லி சென்ற நிலையில் முக்கிய பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் அலுவலக முக்கிய நிர்வாகிகளை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை மீது டெல்லி தலைமை நம்பிக்கை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நாளை மாலை 4.40 முதல் 5.40 வரை மயிலாப்பூர் மாதவபெருமாள் பகுதிக்கு அமித் ஷா செல்லவுள்ள நிலையில் அங்கு நடக்கும் நிகழ்வில் அண்ணாமலை மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via