காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் முதலமைச்ச ர் மு.க ஸ்டாலினை சந்தித்து, ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியமைக்காகவும் 2022-23ஆம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர் ,
Tags :