அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் : அண்ணாமலை

by Staff / 06-12-2023 05:34:47pm
அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் : அண்ணாமலை

வெள்ள மீட்புப் பணியில் சென்னையில், அதிகாரிகள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார். சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். அதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழக அரசு இந்த மழை வெள்ளம் தொடர்பாக கூடுதல் முன் எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo