இனிமையான இசையை கொடுக்கும் விண்கல்

மெக்சிகோ நாட்டில் இருக்கும் தெரசா மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இசை விண்கல் வித்தியாசமானது. 17-ம் நூற்றாண்டு வாக்கில் சிஹீஹீவா பகுதியில் விழுந்த இந்த விண்கல்லை பாதுகாப்பாக எடுத்து வந்து அதன்மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு கருவிகளையும் பொருத்தியுள்ளனர். விண்கல்லின் ஒழுங்கற்ற பரப்பில் நிலவும் காந்தப்புலத்தை அடிப்படையாக வைத்து இது இனிமையான இசையை கொடுக்கிறது.
Tags :