தன்னுடன் வர மறுத்த பெண்ணை தீயிட்டு கொளுத்திய கள்ளக்காதலன்

by Editor / 13-03-2025 02:23:02pm
தன்னுடன் வர மறுத்த பெண்ணை தீயிட்டு கொளுத்திய கள்ளக்காதலன்


உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரேகா (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர், உமேஷ் (30) என்ற கள்ளக்காதலனுடன் சேர்ந்த வீட்டை விட்டு சென்றனர். பின்னர், ரேகாவை மீட்ட குடும்பத்தினர், வீட்டிற்கு அழைத்து வந்தனர். தவறை உணர்ந்த ரேகா, உமேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த உமேஷ், ரேகாவின் வீட்டிற்குள் சென்று, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு, மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

Tags :

Share via