துரைமுருகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசியலில் எதிரிகளாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள் என்பதற்கு நிறைய சம்பவங்கள் உள்ளன.நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த திமுக அமைச்சர் துரைமுருகனை சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Tags : துரைமுருகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.