உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு ஆலோசனை

by Editor / 09-03-2022 11:15:37am
உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு ஆலோசனை

உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு திட்டம்.
104 என்ற எண்ணில் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.ஆலோசனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று தொடங்கி வைக்கிறார்.

 

Tags : மாணவர்களுக்கு ஆலோசனை

Share via