மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - விஜய்

by Editor / 13-05-2026 12:54:34pm
மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - விஜய்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 34.92% வாக்குகள் பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கிய மூன்றே ஆண்டுகளுக்குள் மக்கள் அளித்த இந்த ஆதரவால் விசில் அலை தற்போது பெரும் வெற்றி அலையாக மாறியுள்ளதாகவும், ஒருவிரல் புரட்சி விசில் புரட்சியாக உருமாறி வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo