தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு.
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு
வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐ.ஏ.எஸ் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார். அதுல் ஆனந்த் சிறு ஒரு நடுத்தர துறையின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.சுதீப் ஜெயின் தமிழ்நாடு கனிம வளம் நிர்வாக இயக்குனராகவும் துணை தேர்தல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார் இவர் தற்பொழுது கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபூர்வா உயர்வு தொழில் துறை செயலாளராக விளையாட்டு துறை செயலாளராகவும் தற்பொழுது வேளாண்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் இவர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
காகர் லா உஷா தற்பொழுது பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் இவர் கூடுதல் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் பெற்றுள்ள ஐந்து பேரும் 1994 வது வருட ஐஏஎஸ் தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :