பிரேமலதா கோரிக்கையை பரிசீலிக்கிறேன் - முதலவர் விஜய்

by Editor / 13-05-2026 12:19:27pm
பிரேமலதா கோரிக்கையை பரிசீலிக்கிறேன் - முதலவர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் ராஜகுருவுக்கு அரசு பதவி வழங்கப்பட்டது குறித்து தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் விஜய், அக்கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார். எதன் அடிப்படையில் இந்த பதவி வழங்கப்பட்டது என பிரேமலதா கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வெளிப்படைத்தன்மையுடன் இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
 

 

Tags :

Share via
Logo