சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்40 ரூபாய் குறைந்து 8,895க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 71 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 111.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :