முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

by Editor / 13-05-2026 12:11:21pm
முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தில் இன்று பேசிய அவர், இந்த அரசை சிறுபான்மை அரசு என அழைத்தாலும் கவலை இல்லை. இது சிறுபான்மை அரசுதான். இது எல்லோருக்குமான அரசு. இது அனைவரையும் அரவணைக்கும் அரசு. மக்களே முக்கியம், மக்கள் நலனே முக்கியம். வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி என கூறினார்.

 

Tags :

Share via
Logo