விஜய் அரசுக்கு 22 பேர் எதிர்ப்பு.. 5 பேர் நடுநிலை
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது. தவெகவின் 106, காங்கிரஸின் 5, இடதுசாரிகளின் 4, விசிகவின் 2, ஐயூஎம்எல்-ன் 2, சுயேட்சை 1, அதிமுக வேலுமணி தரப்பின் 24 உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக இபிஎஸ் தரப்பின் 22 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாமக, பாஜக உறுப்பினர்கள் 5 பேர் நடுநிலையாக இருந்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகளின் 55 பேர் வெளிநடப்பு செய்தனர். அரசுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
Tags :



















