அக்கினி வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் அளிக்கப்படும் என பாதுகாப்பு துறை அறிவிப்பு
ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு வீர தீர சாகசங்கள் காண விருதுகள் அளிக்கப்படும் என்று ராணுவ விவகாரங்களுக்கான துறை அறிவித்துள்ளது. ராணுவ பணி என்பது வேலைவாய்ப்புக்கான இடம் அல்ல அது தேச பக்தியுடன் உணர்வுபூர்வமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் என்று இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 பேரில் ஒருவன் தன் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் தகுதி அடிப்படையில் மிகச்சிறந்த வரை ராணுவத்திற்கு தேர்வு செய்யப் படுவதாகவும் தேர்வு முறை வெளிப்படையாக இருக்கும் என்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Tags :