இந்த அரசில் குதிரை வேகம் உண்டு, பேரம் இல்லை - முதல்வர் விஜய்

by Editor / 13-05-2026 11:56:36am
இந்த அரசில் குதிரை வேகம் உண்டு, பேரம் இல்லை - முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர, ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடாது என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று, தனது அரசு எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையிலேயே உறுதியாக பயணிக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo