இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிகை.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், அது குறித்த அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும். உண்மைக்கு மாறான தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Tags : இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிகை.














.jpg)




