கோடை வெயில் உச்சத்தை தாங்க முடியாமல் திண்டாடும் விலங்குகள்

by Staff / 12-06-2022 04:42:54pm
கோடை வெயில் உச்சத்தை தாங்க முடியாமல் திண்டாடும் விலங்குகள்

கோடை வெயிலுக்கு  உச்சத்தை தாங்க முடியாமல் பஞ்சாபின் ஜிராக் பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றனர். பஞ்சாபில் கடந்த இரண்டு வாரங்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் கோடை வெப்பம் தவித்து வருகிறது வெப்பத்தின் ஓட்டத்திலிருந்து சிங்கம் புலி யானை மான் வகைகள் மற்றும் பறவை இனங்களை காக்கா நீரோடை நீர் காற்றாடி மற்றும் தண்ணீர் தெளிப்பான் களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo