.ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்.. இன்று ஆலோசனை

by Editor / 08-08-2024 11:52:48am
.ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்.. இன்று ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து கருத்துத் தெரிவிக்க, இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (ஆக., 08) அங்குள்ள அரசியல் கட்சிகளைச் சந்திக்கவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர்தல் ஆணையத்துடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியது. அங்கு சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via