73 லட்சம் மொபைல் இணைப்புகள் ரத்து

by Editor / 08-08-2024 11:46:44am
73 லட்சம் மொபைல் இணைப்புகள் ரத்து

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறு சரிபார்ப்பு தோல்வியடைந்த 73 லட்சம் மொபைல் இணைப்புகளை ரத்து செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் மக்களவையில் தெரிவித்தார். தொலைத்தொடர்புத் துறை அந்தந்த மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. விவரங்களை சரிபார்க்கத் தவறிய, போலி ஐடிகள், முகவரிகளுடன் தவறான இணைப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்களை அடையாளம் காண ஏற்பாடு செய்துள்ளது.

 

Tags :

Share via