தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

by Staff / 12-06-2022 04:39:32pm
தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வணிக வரி துறைக்கு பணியிட மாற்றம்.

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக சென்னை பெருநகர நீர் வழங்கல் பிரிவில் நிர்வாக இயக்குனராக இருந்த ஆகாஷ் நியமனம்

 

Tags :

Share via

More stories

Logo