ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

by Staff / 09-11-2022 04:23:57pm
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகள் அக்டோபரில் தொடங்கி, நவம்பர் 7ம் தேதியோடு நிறைவடைந்தது. இதனையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 9) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. புதிதாக பெயர் சேர்க்க விரும்புவர்களுக்கு இம்மாதம் 12,13,26,27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

 

Tags :

Share via

More stories