பற்றி எரிந்த பிரமாண்ட கட்டிடம்
மும்பையின் லால்பாக் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் சாலையில் உள்ள சலேட் 27 இன் இரட்டை கட்டிடங்களில் ஒன்றில் காலை 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய போலீசார், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
Tags :



















