கொலை செய்து ரீல்ஸ்.. கொலையாளிகளுக்கு மாவுக்கட்டு

by Staff / 28-02-2025 01:15:00pm
கொலை செய்து ரீல்ஸ்.. கொலையாளிகளுக்கு மாவுக்கட்டு

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ரவுடி சின்ன ராபர்ட் (28). இவரை கடந்த பிப்.26பிப்ரவரி 26 அன்று சென்னை, அண்ணா நகரில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றனர். இந்த கொடூர சம்பவத்தை நிறைவேற்றிவிட்டு கொலையாளிகள் இணைந்து ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கொலை செய்துவிட்டு ரீல்ஸ் வெளியிட்ட கொலையாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via