ஜி வி கே குழுமம் மீது ஆறு வங்கிகள் வழக்கு

by Staff / 12-06-2022 04:38:00pm
ஜி வி கே  குழுமம் மீது ஆறு வங்கிகள் வழக்கு

 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத ஜி வி கேக்கை குழுமத்தின் மீது 6 வங்கிகள் வழக்கு தொடுத்துள்ளனர் 2011ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி பாங்க் ஆப் இந்தியா கனரா வங்கி ஐசிஐசிஐ வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆக்ஸிஸ் வங்கி ஆகியன ஜிவிகே குழுமம் நிறுவனங்களுக்கும் மொத்தம் 12 ஆயிரத்து 114 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளன இந்த கடனை திருப்பி செலுத்த தவறிய அடுத்து ஜிவிகே குழுமத்தின் மீது வங்கிகள் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

Tags :

Share via