திங்கட்கிழமை கூடுகிறது சட்டமன்றம்.

by Editor / 04-01-2025 05:10:52pm
திங்கட்கிழமை கூடுகிறது சட்டமன்றம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க விசிக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.தீர்மானம் குறித்து விவாதிக்கலாமா இல்லையா என்பது சபாநாயகரின் முடிவிற்குட்பட்டது.

 

Tags : திங்கட்கிழமை கூடுகிறது சட்டமன்றம்.

Share via