மிஸ் இந்தியாவாக மகுடம் சூடினார் கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி

by Editor / 04-07-2022 11:50:51am
மிஸ் இந்தியாவாக மகுடம் சூடினார் கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி

கர்நாடகாவை  சேர்ந்த சினி ஷெட்டி   மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்  இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் போட்டிகள் நடைபெற்றன. மும்பையில் நேற்று இறுதிச்சுற்று நடைபெற்றது இதில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்   சினி ஷெட்டி முதலிடம் பிடித்து மிஸ் இந்தியாவாக மகுடம் சூடிக் கொண்டார். அவர் மும்பையில் பிறந்து கனடாவில் வாழ்கிறார் பட்டபடிப்பு முடித்து பாரத நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாவது மூன்றாவது இரண்டு இடங்களில் ராஜஸ்தானை சேர்ந்த ரூபல்  மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தஹினாத் சவுஹான  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via