முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

by Editor / 05-10-2024 08:44:41am
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் அலீமாகான், உஸ்மாகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இம்ரான்கானின் சகோதரிகளை பாக்கிஸ்தான் போலீஸ் கைது செய்தது.

 

Tags : முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

Share via