ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 20-05-2023 12:00:00am
 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தர்மசாலா ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் சாணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Tags :

Share via