விஷம் குடித்து பெண் தற்கொலை

திருமங்கலம் டி. கல்லுப்பட்டி காரைக்கேணி வேலுச்சாமி மனைவி செல்வி இவர் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தோட்டத்தில் வேலை செய்த போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அக்கம் பக்கத்தினா் மீட்டு டி. கல்லுப்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :