மீன் சீசன் தொடக்கம் வரத்து அதிகரிப்பு ..விலை சரிவு..

by Editor / 19-09-2023 08:41:59am
மீன் சீசன் தொடக்கம் வரத்து அதிகரிப்பு ..விலை சரிவு..

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாளை மீன் சீசன் தொடக்கம் வரத்து அதிகரிப்பாலும் புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வம் காட்டாததால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை சரிந்து 4500-ரூ வரை விலை போகும்  1-கூடை 20-கிலோ எடை கொண்ட சாளை மீன் 1300-ரூ க்கு விற்பனையானது.

 

Tags : மீன் சீசன் தொடக்கம் வரத்து அதிகரிப்பு ..விலை சரிவு..

Share via

More stories

Logo