காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

by Staff / 26-05-2022 01:15:03pm
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில்சிபல் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுகிறார். கடந்த 4 மாதங்களில் காங்கிரஸிலிருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபில் காங்கிரஸ் கட்சியை பற்றி எதுவும் குறை கூற மாட்டேன் என்றும் கூறினார். தமக்கு ராகுல் காந்திக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கபில்சிபல் விளக்கினார்.

 

Tags :

Share via