முதலமைச்சர் விஜய்யை வாசலுக்கு சென்று வரவேற்ற துரை வைகோ
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, வைகோவின் மகன் துரை வைகோ வீட்டின் வாசலுக்கே வந்து அவரை இன்முகத்துடன் வரவேற்று அழைத்து சென்றார். ஒரு மூத்த தலைவரை முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags :



















