அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு அரசுமுறை பயணம்
உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மே 13 முதல் 15 வரை சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கும் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
Tags :


















