மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர். அணைக்கு நேற்று மாலை 31 ஆயிரத்து 338 கன அடியாக இருந்த நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 25ஆயிரத்து 161கனஅடிதண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.வினாடிக்கு சுமார் 6ஆயிரம் கன அடி நீர்வரத்து குறைந்துள்ளது.
Tags : Water level decline in Mettur Dam