தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு,காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால் 5 யூனிட் கள் நிறுத்தப்பட்டுள்ளது. என அனல்மின் நிலைய அதிகாரிகள் தகவல்.
Tags : 5 units shut down at Thoothukudi Thermal Power Station