திருப்பத்தூர் மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறந்து வைத்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின். திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட ரூ. 129.56 கோடி செலவில் முடிவுற்ற 28 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்துவிழாப் பேருரை நிகழ்த்தினாா்.
,
Tags :