வாகன ஓட்டிகளுக்கு பஞ்சர் செலவை மிச்சப்படுத்தும் காவலர்
டெல்லியில் வாகன டயர்களை பஞ்சர் ஆகும் வகையில் சாலையில் கொட்டி கிடந்த கண்ணாடிகள் மற்றும் கூழாங்கற்களை போக்குவரத்து காவலர் துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு நடுவில் துடைப்பத்தை கொண்டு சாலையை காவலர் சுத்தப்படுத்தினார்.ஐ ஏ எஸ் அதிகாரி அவனிஸ் சரண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது.
Tags :