நாளை பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

by Editor / 17-03-2025 12:53:28pm
நாளை பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் சுமார் 9 மாதங்களாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் நாளை 
 பூமிக்குத் திரும்புகிறார். உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன்-10 விண்கலம் மூலம் அவர் திரும்புகிறார். தொடர்ந்து, நாளை மாலை 7:30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via