முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். ஆனால், நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த சபாநாயகர் அப்பாவு கனிவானவர். அதே நேரம் கண்டிப்பானவர்” என அப்பாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Tags :