அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

by Editor / 17-03-2025 12:49:07pm
அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. பகுதி ஒன்றில் தீர்மானத்தை யாரும் ஆதரவிக்கவில்லை. இதன்போது சபாநாயகர் அப்பாவு இருக்கையில் இல்லாத நிலையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி வழிநடத்தினார். குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்ததால் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via