தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

by Admin / 24-04-2022 11:23:49pm
தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் ,சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்,  மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயாளா் ராதா  கிருஷ்னன்,தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட,காதாரத்துறை,மருத்துவ வல்லுனர்களுடன் கொரோனா பரவல் மீண்டும்பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவதால் ,சென்னை ஐ.ஐ.டியில் 55 மாணவர்களுக்கு லேசான கொரோனா
பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து
ஆலோசிப்பதற்காகவும் வரும் 27 ஆம் தேதி பிரதமர்  மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் கொரோனா
குறித்து பேசயிருப்பதாலும் இவ்வாய்வு கூட்டம் நடக்க உள்ளதாகத்தகவல்.

 

Tags :

Share via