36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோசூப்பர்ஜெயன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களத்தில் இறங்கின.மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்ய லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் பேட்டிங் செய்ய ,இருபது ஒவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. அடுத்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ்இருபது ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது.இதனால், 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது.
Tags :